Class 1 Tamil | Term 1 Chapter 3 | Uyir Ezhuthukkal (Vowels)

1 ஆம் வகுப்பு தமிழ் - பருவம் 1 இயல் 3: உயிரெழுத்துகள்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)

உயிரெழுத்துகள்

வரிசைமுறை அறிவேன்

அ  ஆ  இ  ஈ  உ  ஊ  எ  ஏ  ஐ  ஒ  ஓ  ஔ

தமிழ் உயிரெழுத்துகள் விளக்கப்படம்

படம் பார்த்து நிகழ்வைச் சொல்வோம்

இயற்கை காட்சி - படம் பார்த்து நிகழ்வைச் சொல்லுதல்

'' முதல் '' வரை

ண்ணன் கையில் அலைபேசி

ற்றில் நீந்தும் ஆமை

ரவில் வந்த இடிமின்னல்

ர மண்ணில் ஈசல்

ருண்டு செல்லும் உருளை

தா நிற ஊதல்

ல்லாம் செய்யும் எந்திரமனிதன்

ற்றம் தந்த 'ஏவுகணை

யம் கேட்ட ஐவர்

ளிந்து நின்ற ஒட்டகம்

ரம் நிற்கும் ஓடம்

வை தந்த ஔடதம்

உயிரெழுத்துகள் அ முதல் ஊ வரை விளக்கப்படம்
உயிரெழுத்துகள் எ முதல் ஔ வரை விளக்கப்படம்