1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4
கொக்கு நிற்கும் குளக்கரை (மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்)
மெய்யெழுத்துகள் : ங், ஞ், ண்
மெய் எழுத்துக்கள் அறிவோம்
ங் – சிங்கம், நுங்கு
ஞ் – இஞ்சி, ஊஞ்சல்
ண் – வண்டு, நண்டு
ந் – ஆந்தை, சிலந்தி
ம் – தும்பி, காகம்
ன் – மான், மீன்
%206.jpg)
எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்
%2015.jpg)
எழுதும் முறை அறிவோம்
%2014.jpg)
எழுதிப் பழகுவேன்
%2013.jpg)
படத்திற்கு உரிய மெய்யெழுத்தை வட்டமிடுவேன்; எழுதுவேன்
%2012.jpg)