Class 1 Tamil Term 2 Chapter 5 Guide: Aru Suvai Arivom | Learn the Six Tastes

அறுசுவை அறிவோம் - பருவம் 2 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ்

அறுசுவை அறிவோம்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : அறுசுவை அறிவோம்

இயல் 5: அறுசுவை அறிவோம்

அறுசுவை அறிவோம் பாடம்

அச்சுவெல்லம் தின்று பார்த்து

இனிப்புச் சுவையைக் கண்டுபிடி

வேப்ப இலையை மென்று பார்த்து

கசப்புச் சுவையைக் கண்டுபிடி

புளிங்காயில் நிறைஞ்சு கிடக்கும்

'புளிப்புச் சுவையைக் கண்டுபிடி

மிளகாயைக் கடிச்சுப் பார்த்து

காரப்புச் சுவையைக் கண்டுபிடி

உப்பைத் தொட்டு நாவில் வைத்து

உவர்ப்புச் சுவையைக் கண்டுபிடி

வாழைப்பூவை மென்று நீயும்

துவர்ப்புச் சுவையைக் கண்டுபிடி

சுவைகள்

இனிப்பு

புளிப்பு

கசப்பு

துவர்ப்பு

உவர்ப்பு

கார்ப்பு

ஆறு சுவைகள்

எந்த 'பு' என்ன சுவை?

சுவை கண்டறியும் பயிற்சி

ஒன்றாகச் சேர்ந்தால்...

பொருட்களை இணைக்கும் பயிற்சி

எந்திர எறும்பு

எந்திர எறும்பு பாடம்

கதை கதையாம்

கதையைக் கேட்போம்: பெயரை எழுதுவோம்

கதை கேட்டு பெயர் எழுதும் பயிற்சி