1 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 3
வந்த பாதை
பொம்மை

அம்மா தந்த பொம்மை
அழகழகு பொம்மை
தலையை ஆட்டும் பொம்மை
தஞ்சாவூரு பொம்மை
தாளம் தட்டும் பொம்மை
தாவி ஓடும் பொம்மை
நான் விரும்பும் பொம்மை
நல்ல கரடிப் பொம்மை
வண்ணமிட்ட எழுத்துகளை எடுத்து எழுதுவேன்

விடை
வயல்
வண்டு
தட்டு
குடம்
பொந்து
படம்
தோழன்
கோதுமை
சொல்லிப்பார்ப்போம். குழுவாக்குவோம்.

விடை
இலை மலை சிலை வலை
வெள்ளி பள்ளி புள்ளி வள்ளி
ஊற்று காற்று நேற்று கீற்று
சொல்லோவியம்: கண்டுபிடிப்பேன், எழுதி முடிப்பேன்

விடை
கொக்கு
யானை
வாத்து
குதிரை
கோழி
ஆமை
தேள்
முதலை
சொல்லோவியம்

விடை
புகை
தண்ணீர்
மேகம்
தீ
மண்
கதை படிப்போம்

புத்தகம் எடுத்தாள்
கத்தரி எடுத்தாள்
பூ உருவாக்கினாள்
அட, இது என்ன?
அவளது பூ மேல் பட்டாம்பூச்சி
அமுதா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்
பூ உருவாக்கலாம்

படித்துப் பார்ப்போம்
நெடி - நொடி
செல் - சொல்
பெய் - பொய்
மெட்டு - மொட்டு
தென்னை - தொன்னை
கேள் - கோள்
தேள் - தோள்
சேறு - சோறு
தேடு - தோடு
சேலை – சோலை
தமிழ் எழுத்துகள்


எந்தப் பகுதி எங்கிருந்து? கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்

வரிசைப்படுத்துவோம்
