பகலும் இரவும் | பருவம் 3 அலகு 4 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள்
மதிப்பீடு
1. சரியா, தவறா? சரி எனில் "ச" எனவும், தவறு எனில் "த" எனவும் எழுதுக.
அ. சூரியன் ஒரு நட்சத்திரம். [ச]
ஆ. நிலா தன் சுய ஒளியால் ஒளிர்கிறது. [த]
இ. நட்சத்திரங்களை எண்ண முடியும். [த]
ஈ. மழைநாளில் வானவில்லைக் காணலாம். [ச]
உ. சூரியன் ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. [ச]
2. பகல், இரவிற்குத் தொடர்புடைய படங்களைக் கோடிட்டு இணைக்க.

3. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கண்டுபிடித்து வட்டமிடுக.
(ஒளி, நட்சத்திரம், பகல், நிலா, இரவு, சூரியன்)

தன் மதிப்பீடு
என்னால் பகலுக்கும் இரவுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிய முடியும்.
என்னால் சூரியன், நிலா, நட்சத்திரம், மின்னல், இடி போன்றவற்றை விவரிக்க முடியும்.