2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2
சொல்லாதே சொல்லாதே
பாட அறிமுகம்
2 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில், பருவம் 1, இயல் 2, "சொல்லாதே சொல்லாதே" பகுதிக்கான புத்தகக் கேள்விகள் மற்றும் பதில்களைக் காண்போம்.

பொருத்துக
யாருக்கு எது கடினம் இல்லை?
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
பறவை
கரடி
மீன்
குழந்தைகள்
காட்டின் இருட்டு
கற்றுக் கொள்ளுதல்
வானத்தின் தொலைவு
கடலின் ஆழம்
விடை:
1. பறவை - வானத்தின் தொலைவு
2. கரடி - காட்டின் இருட்டு
3. மீன் - கடலின் ஆழம்
4. குழந்தைகள் - கற்றுக் கொள்ளுதல்
பேசுவோம் வாங்க!
இப்பாடலில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிக் கலந்துரையாடுக.
