2nd Grade Tamil: Term 1 Chapter 8 - Iraku | Questions and Answers

2nd Grade Tamil: Term 1 Chapter 8 - Iraku | Questions and Answers

இறகு: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 8 : இறகு

ஆசிரியர்: அழ. வள்ளியப்பா

2 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து இறகு கவிதையின் பக்கம்

பேசுவோம் வாங்க!

இறகைக் கண்டெடுத்த குழந்தை என்ன செய்ய நினைத்தது? ஏன்?

இறகு பாடத்திற்கான பயிற்சிப் பகுதி