2 ஆம் வகுப்பு தமிழ் - நண்பரைக் கண்டுபிடி
பருவம் 2 இயல் 2

பொருத்துக
கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளின் பண்புகளோடு சரியான விலங்கைப் பொருத்திப் பார்க்கவும்.
(i) நான்கு கால்கள், கூரான கொம்புகள்
(ii) பெரிய உருவம், நீண்டதும்பிக்கை
(iii) நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள்
(iv) நீண்ட கழுத்து, உருண்டையான திமில்
ஒட்டகம்
வரிக்குதிரை
யானை
மாடு
விடை:
1. நான்கு கால்கள், கூரான கொம்புகள் - மாடு
2. பெரிய உருவம், நீண்டதும்பிக்கை - யானை
3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் - வரிக்குதிரை
4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் - ஒட்டகம்
வாய்மொழியாக விடை தருக
1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்?
விடை எழுதுக
1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?
வரிக்குதிரை
2. புதிதாக வந்த நண்பர் யார்?
ஒட்டகச்சிவிங்கி
பாடப் படங்கள்



