2nd Grade Tamil: Term 3 Chapter 4 - We are Friends | Nangal Nanbargal Questions and Answers

2 ஆம் வகுப்பு தமிழ் - பருவம் 3 இயல் 4: நாங்கள் நண்பர்கள்

பருவம் 3 இயல் 4: நாங்கள் நண்பர்கள்

நாங்கள் நண்பர்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் - நாங்கள் நண்பர்கள் பாடம்

வாய்மொழியாக விடை கூறுக

1. ஆதிரை, ஜெரின், தமிழினி - இவர்களிடம் உனக்குப் பிடித்தவை என்னென்ன?

விடை எழுதுக

1. நண்பர்கள் மூவரில் உனக்குப் பிடித்தவர் யார்? ஏன்?

தமிழினி. அவள் புத்திசாலி.

2 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகப் பயிற்சி