பருவம் 3 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் - பயணம்
2nd Tamil : Term 3 Chapter 5 : Payanam - Questions and Answers

பொருத்துக
வண்ணக் குமிழி,
1. மூக்கில் - வழுக்கி வந்தது
2. காதில் - வளைந்து வந்தது
3. தோளில் - ஓடி வந்தது
4. காலில் - சறுக்கி வந்தது
விடை:
1. மூக்கில் - சறுக்கி வந்தது
2. காதில் - வளைந்து வந்தது
3. தோளில் - வழுக்கி வந்தது
4. காலில் - ஓடி வந்தது
வாய்மொழியாக விடை கூறுக
1. வண்ணக்குமிழி எவ்வாறெல்லாம் பயணம் சென்றது?
விடை எழுதுக
1. வண்ணக்குமிழி எங்கெங்கே பயணம் செய்தது?
விடை:
சிட்டியின் தலை முதல் கால் வரை பயணம் செய்தது.
குமிழி சிட்டியின் முதுகில் இருக்கிறது. என்ன பாடியிருக்கும்? எழுதுக.

ஒரு எழுத்தை நீக்கினால் உடல் உறுப்பு கிடைக்கும். கண்டுபிடித்து எழுதுக.
