விளையாட்டு உலகம்
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1
புத்தகப் பக்கங்கள்
இந்தப் பகுதியில், பாடப்புத்தகத்தில் உள்ள படங்கள் மற்றும் தொடர்புடைய சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.









முக்கியச் சொற்கள்
அணில்
ஆறு
இறகு
ஈச்சமரம்
உப்பு
ஊமத்தம்பூ
எலுமிச்சை
ஏர்
ஐப்பசி
ஒலிபெருக்கி
ஓணான்
ஔடதம்