2nd Standard Tamil Chapter 6 | En Karpanaiyil Questions & Answers

2 ஆம் வகுப்பு தமிழ் - பருவம் 1 இயல் 6: என் கற்பனையில் - கேள்விகள் மற்றும் பதில்கள்

என் கற்பனையில்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6

என் கற்பனையில் தலைப்பு

வாய்மொழியாக விடை தருக

1. நேயன், நிலா வரைந்தனவற்றுள் உனக்குப் பிடித்தவை எவை? காரணம் கூறுக.

இரண்டுமே எனக்குப் பிடித்தவை. ஏனென்றால் இரண்டுமே அழகாக இருக்கிறது.

விடை எழுதுக

1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?

விடை: நேயன், நிலா இருவரும் வீடு வரைந்தார்கள்.

2. நேயன் என்னென்ன வரைந்தான்?

விடை: ஆறுகள், அழகான பூச்செடிகள், வாத்துகள், சறுக்குப் பலகை,

3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக.

விடை: நீல வண்ணம் வீட்டிற்குப் இரு பக்கமும் மரங்கள். வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.

புத்தகப் பக்கங்கள்