2nd Std Tamil Term 1 Chapter 4 | Naanum Naangalum | Questions & Answers

2nd Std Tamil Term 1 Chapter 4 | Naanum Naangalum | Questions & Answers

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும்

நானும் நாங்களும் பாடம் தலைப்பு

பொருத்துக

1. எழிலின் அம்மா - வெளியில் அழைத்துச் செல்வார்

2. எழிலின் அப்பா - நன்றாகப் பாடுவார்

3. எழிலின் தாத்தா - கதைகள் கூறுவார்

4. எழிலின் பாட்டி - எதையும் பொறுமையாகக் கேட்பார்

5. எழிலின் தங்கை - எழிலைப் போலவே செய்து காட்டுவாள்

சரியான விடைகள்

1. எழிலின் அம்மா - எதையும் பொறுமையாகக் கேட்பார்

2. எழிலின் அப்பா - கதைகள் கூறுவார்

3. எழிலின் தாத்தா - வெளியில் அழைத்துச் செல்வார்

4. எழிலின் பாட்டி - நன்றாகப் பாடுவார்

5. எழிலின் தங்கை - எழிலைப் போலவே செய்து காட்டுவாள்

வாய்மொழியாக விடை தருக / விடை எழுதுக

1. எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்?

விடை:

எழில்மா

எழில்குட்டி

எழில்தம்பி

எழில்கண்ணு

அண்ணா

எழிலா

2. எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?

விடை:

எழில் பாட்டியுடன் சேர்ந்து பாட்டு பாடுவான்.

புத்தகப் பக்கங்கள்