பருவம் 3 இயல் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் - சிறிய உருவம்! பெரிய உலகம்!

வாய்மொழியாக விடை கூறு
1. கண்மணி எங்கெங்கே சென்றாள்? என்னவெல்லாம் பார்த்தாள்?
2. கண்மணிக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?
3. கண்மணியைப் போல உனக்கு எங்கெல்லாம் சென்று பார்க்க ஆசை?
விடை எழுதுக
1. கண்மணி எங்கெங்கே சென்றாள்?
விடை: கண்மணி முதலில் எறும்பு புற்றுக்குச் சென்றாள். பின்னர் தேன் கூட்டிற்கு சென்றாள்.
