1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்: பருவம் 1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்
1st EVS Environmental Science : Term 1 Unit 4 : Animals Around Us
கேள்விகள் மற்றும் பதில்கள்
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு.
மதிப்பீடு
❖ இந்தப் படங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளை நாம் எவ்வாறு பராமரிக்கலாம் என்பதைப் பற்றிக் கூறுக.

நாயை குளிக்க வத்தல்
கால்நடை மருத்துவர் நாயை பரிசோதிக்கிறார்
❖ கீழே கொடுக்கப்பட்டுள்ள காட்டில் உள்ள விலங்குகளைக் கண்டுபிடித்துப் பெயர் கூறவும். மேலும், அவை பறவைகளா. பூச்சிகளா அல்லது பாலூட்டிகளா என்பதையும் வகைப்படுத்தவும்.

பறவைகள்
1. கிளி
2. ஆந்தை
3. மயில்
4. வாத்து
5. மரம்கொத்தி
6. காகம்
7. வாத்து
பூச்சிகள்:
1. பட்டாம்பூச்சி
2. டிராகன் ஈ
பாலூட்டிகள்
1. யானை
2. குரங்கு
3. முயல்
4. அணில்
5. மான்
❖ படத்தில் எந்தெந்த விலங்குகளின் பாகங்கள் உள்ளன எனக் கண்டறிந்து (✔) குறியிடுவோமா!

தன் மதிப்பீடு
என்னால் சில விலங்குகளை உற்றுநோக்கி பெயர்களைக் கூற இயலும்.
என்னால் பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகளை அடையாளம் கண்டு வேறுபடுத்த இயலும்.
என்னால் விலங்குகளை ஒப்பிட்டு விவரிக்க இயலும்.
என்னால் சிந்தித்து வரிசைப்படுத்தவும், புதிர்களை விடுவிக்கவும், பொருத்தவும் இயலும்.
என்னால் விலங்குகளைப் போல் நடிக்க இயலும்.
என்னால் விலங்குகளை அன்பாக பராமரிக்க முடியும்.