Class 1 EVS Term 2 Unit 1 Our Delicious Food | Questions and Answers | Samacheer Kalvi

Class 1 EVS Term 2 Unit 1 Our Delicious Food | Questions and Answers | Samacheer Kalvi

சுவையான உணவு | பருவம் 2 அலகு 1

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள்

மதிப்பீடு

1. நாம் உண்ணக்கூடிய பூக்களை மட்டும் வட்டமிடுக.

நாம் உண்ணக்கூடிய பூக்களை வட்டமிடும் பயிற்சி

2. உணவுப் பொருள்களை அவற்றின் முக்கியப் பகுதிப்பொருளுடன் கோடிட்டு இணைக்க.

விடை (Solution)

உணவுப் பொருள்களை பகுதிப்பொருளுடன் இணைத்தல்

3. பொருத்தமற்றதைக் கண்டறிந்து வட்டமிடுக.

பொருத்தமற்றதைக் கண்டறியும் பயிற்சி

4. தவறான செயலை அதற்குரிய சரியான செயலுடன் கோடிட்டு இணைக்க.

விடை (Solution)

தவறான செயலை சரியான செயலுடன் இணைத்தல்

தன் மதிப்பீடு

❖ எனக்கு உணவின் முக்கியத்துவம் பற்றித் தெரியும்.

❖ என்னால் உணவின் பல்வேறு வகைகளைப் பட்டியலிட முடியும்.

❖ எனக்கு அரிசி கடந்து வந்த பாதையைப் பற்றித் தெரியும்.