பருவம் 3 இயல் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் - விரும்பி வேலை செய்யலாம்
விரும்பி வேலை செய்யலாம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பொருத்துக
மாணவர்களே, கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைச் சரியாகப் பொருத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் பதில்களைச் சரிபார்க்க, அதற்குக் கீழே உள்ள 'விடை' பகுதியைப் பார்க்கவும்.
1. படுக்கை - மடிக்கலாம்
2. உடுத்தும் உடைகள் - நட்டு வளர்க்கலாம்
3. கடையில் - சுருட்டி வைக்கலாம்
4. உண்ணும் தட்டை - பொருள்கள் வாங்கலாம்
5. செடிகள் – கழுவலாம்
விடை
1. படுக்கை - சுருட்டி வைக்கலாம்
2. உடுத்தும் உடைகள் - மடிக்கலாம்
3. கடையில் - பொருள்கள் வாங்கலாம்
4. உண்ணும் தட்டை - கழுவலாம்
5. செடிகள் – நட்டு வளர்க்கலாம்
