அன்றாட வாழ்வில் அறிவியல் | பருவம் 3 அலகு 5 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல்
கேள்விகள் மற்றும் பதில்கள்
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல் : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு.
மதிப்பீடு
1. சரியான விடைக்கு (✔) குறியிடுக.
அ) ஆடை நமது உடலை பாதுகாக்கிறது✔ / தீங்கிழைக்கிறது.
ஆ) கோடைக்காலத்தில் நாம் பருத்தி✔ / கம்பளி ஆடையை அணிகிறோம்.
இ) நாம் அழுக்கான / சுத்தமான✔ ஆடையை அணிய வேண்டும்.
ஈ) மேரி பள்ளி செல்லும் போது சீருடை✔ / கவுன் அணிகிறாள்.
2. பொருந்தாததை வட்டமிடுக.

3. படத்தைப் பார். கொடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கண்டுபிடித்து வட்டமிடுக. (சட்டை, கையுறை, தொப்பி, பாவாடை, புடவை).

தன் மதிப்பீடு
என்னால் பலவிதமான ஆடைகளின் பெயர்களைக் கூற முடியும்.
எனக்கு ஆடையின் அவசியம் பற்றித் தெரியும்.
என்னால் பல்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகளை அடையாளம் காண முடியும்.