4th Maths Term 1 Unit 1 Geometry Exercise 1.7 Questions and Answers

4th Maths Term 1 Unit 1 Geometry Exercise 1.7 Answers

4th Maths : Term 1 Unit 1 : Geometry

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு

பயிற்சி 1.7 (முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்)

பயிற்சி 1.7

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

i.

ஒரு கனசெவ்வகம் ______ விளிம்புகளைக் கொண்டது.

அ) 6
ஆ) 8
இ) 12
விடை: இ) 12
ii.

பகடை __________ வடிவமானது.

அ) கனசெவ்வகம்
ஆ) கனசதுரம்
இ) கோளம்
விடை: ஆ) கன சதுரம்
iii.

__________ க்கு ஒரு வளைதள முகமும் மற்றும் இரண்டு சமதள முகங்களும் உள்ளது.

அ) உருளை
ஆ) கூம்பு
இ) கோளம்
விடை: அ) உருளை
iv.

எனக்கு ஒரு முனையும் ஒரு சமதள முகமும் உண்டு. நான் ஒரு _____

அ) கூம்பு
ஆ) உருளை
இ) கோளம்
விடை: அ) கூம்பு
v.

ஒரு கனசதுரம் ___________ முனைகளைக் கொண்டது.

அ) 8
ஆ) 12
இ) 6
விடை: அ) 8

Tags: Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 1 : Geometry : Exercise 1.7 (Properties of 3D objects) - புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்.