பயிற்சி 2.9 (இனமாற்றத்துடன் நான்கிலக்க எண்களைக் கழித்தல்)
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
1. கழிக்க
2. கொடுக்கப்பட்ட எண்களின் வேறுபாட்டைக் காண்க
i. 4352 மற்றும் 5020
ii. 1438 மற்றும் 3370
iii. 2526 மற்றும் 8431
iv. 3361 மற்றும் 9000
3. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி
i. இரண்டு எண்களின் கூடுதல் 7036. ஓர் எண் 3168 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
ii. ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ₹ 9200 வைத்திருந்தார். அவர் ₹ 2750 ஐக் எடுத்துவிட்டார் எனில், அவரது கணக்கில் உள்ள மீதித்தொகை எவ்வளவு?
4. கீழே உள்ள விவரங்களைக் கொண்டு வாழ்க்கைக் கணக்குகளை உருவாக்குக
(i) 1997 - 1968
விடை:
1968 ஐ 1997 லிருந்து கழிக்க.
(ii)
விடை:
2 பைகளின் மொத்த விலை என்ன? மொத்த தொகையை பெற, ரூ.823 மற்றும் ரூ.914 ஐ கூட்டவும்.
(iii)
விடை:
2 கட்டிடங்களுக்கு இடையே உயரத்தில் உள்ள வேறுபாடு என்ன?
2 கட்டிடங்களின் உயரத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பெற, 108 அடிஐ 153 அடி லிருந்து கழிக்க.
5. விடையளி