4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2. 6 (கூட்டலும் கழித்தலும்)
பயிற்சி 2. 6
1. விடுபட்ட கட்டங்களை நிறைவு செய்க.
(i) 5349 + 0 = 5349
(ii) 2134 + 1 = 2135
(iii) 4634 + 0 = 4634
(iv) 3457 + 1 = 3458
(v) 1435 + 1923 = 1923 + 1435
2. கூட்டுக
3.
(i) கூட்டுக: 2713 + 104 + 1172 + 4010
(ii) கூட்டுக: 4715 + 20 + 326 + 12
4. ஒருவர் மரச்சாமான்கள் விற்கும் கடைக்குச் சென்று ₹ 2100 க்கு ஒரு மெத்தையையும் ₹ 3500 க்கு உணவருந்தும் மேசையையும் ₹ 3500க்கு 6 நாற்காலிகளும் வாங்கினார் எனில், அவர் கடைக்காரருக்குச் செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு?
5. கீழே உள்ள கூட்டல் கூற்றுக்குத் தகுந்த வாழ்க்கை கணக்குகளை உருவாக்குக.
(i) 3054 + 4923 = _________
(ii) 8309 = 2309 + _________
விடை:
a) ரவியிடம் 3054 பந்துகளும், ரகுவிடம் 4923 பந்துகளும் உள்ளன. எனில், மொத்த பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
b) 2309 உடன் எதை கூட்டினால் 8309 கிடைக்கும்?
6. கொடுக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் எண்களைக் கொண்டு கூட்டல் கணக்கு கதைகளை உருவாக்குக.
(i)
விடை: பள்ளிப் பைகளின் விலை என்ன?
(ii)
விடை : நகரத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை யாது?
கிராமத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை யாது?
7. ஒரு நேர்க்கோட்டில் கூடுதல் 5000 வருமாறு 1400, 1500, 1600, 1700, 1800 மற்றும் 1900 ஆகிய எண்களைக் கொண்டு கட்டங்களை நிறைவு செய்க.
8. தகுந்த எண்களைக் கொண்டு கட்டங்களை நிரப்புக