4th Standard Maths Term 1 Unit 2 Numbers Subtraction without Regrouping Tamil Medium

4th Standard Maths - Term 1 Unit 2 - Subtraction without Regrouping
எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - இனமாற்றமின்றி நான்கிலக்க எண்களைக் கழித்தல் | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

இனமாற்றமின்றி நான்கிலக்க எண்களைக் கழித்தல்

ஓர் எண்ணிலிருந்து பூச்சியத்தைக் கழித்தால் அந்த எண்ணே கிடைக்கும்.

இனமாற்றமின்றி நான்கிலக்க எண்களைக் கழித்தல்

எடுத்துக்காட்டுகள்

1) \( 9865 - 2334 = ? \)

Subtraction Example 1 Step by Step

படி 1: ஒன்றுகளைக் கழிக்கவும்

படி 2: பத்துகளைக் கழிக்கவும்

படி 3: நூறுகளைக் கழிக்கவும்

படி 4: ஆயிரங்களைக் கழிக்கவும்


2) ரோஜாவின் மாத வருமானம் ₹ 8950. அவர் ₹ 6750 ஐ செலவு செய்துவிட்டு மீதித் தொகையைச் சேமிக்கிறார் எனில், அவர் சேமித்த தொகை எவ்வளவு?

தீர்வு:

Subtraction Example 2 Word Problem

எனவே, ரோஜா சேமித்த தொகை ₹ 2200 ஆகும்.

நினைவில் கொள்வோம்

  • (i) ஓர் எண்ணிலிருந்து பூச்சியத்தைக் கழித்தால் அந்த எண்ணே கிடைக்கும்.
  • (ii) ஓர் எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்தால் பூச்சியம் கிடைக்கும்.

Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 2 : Numbers : Subtraction without Regrouping Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : இனமாற்றமின்றி நான்கிலக்க எண்களைக் கழித்தல் - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.