4th Standard Tamil Term 3 Agara Muthali Glossary

4th Standard Tamil Term 3 Agara Muthali Glossary

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3

அகரமுதலி (Agara Muthali - Glossary)

சொல் - பொருள் (Meanings)

அதிகம் மிகுதி
அதிகரித்தல் மிகுதல்
அபத்தமான பதில்கள் பொய்யான விடைகள்
அவசியம் தேவை
அற்புதம் வியப்பு / புதுமை
ஆச்சரியம் வியப்பு
ஆமோதித்தன உடன்பட்டன
ஆர்வம் ஈடுபாடு
ஆனந்தம் மகிழ்ச்சி
இயைந்து பொருந்தி
இரசிகர்கள் சுவைஞர்கள் (இரசித்தல் - சுவைத்தல்)
இராகம் இன்னிசை
இன்னல் துன்பம்
உற்சாகம் மகிழ்ச்சி / ஊக்கம்
எதிரொலி ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்
கிரீடம் மணிமுடி
கேலி விளையாட்டுப் பேச்சு
சிந்தை மனம்
சீர்கேடு ஒழுக்கக் குறைவு
சுகம் இன்பம் / நலம்
சுருதி இசைவகை
செருமியது இருமியது
தத்துவம் உண்மை நிலை
தைரியம் துணிவு
நிரூபித்தல் மெய்ப்பித்தல்
நுண்மை நுட்பம்
பழுதான பயன்படுத்த முடியாத
பாதிப்புகள் விளைவுகள்
பாரம்பரியம் தொன்றுதொட்டு / பரம்பரை
பயன்படுத்த முடியாத விளைவுகள்
புத்திசாலித்தனம் அறிவுக்கூர்மை
மனமார்ந்த மனம் நிறைந்த
மாசு குற்றம் / அழுக்கு
லேசாய் மெதுவாய்
வம்பு வீண்பேச்சு
விசேஷம் சிறப்பு
வெட்கம் நாணம்

புத்தகப் பக்கங்கள் (Book Pages)

4 ஆம் வகுப்பு தமிழ் அகரமுதலி பக்கம் 1
4 ஆம் வகுப்பு தமிழ் அகரமுதலி பக்கம் 2

Tags: Term 3 | 4th Tamil பருவம் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ்.

4th Tamil : Term 3 : Agara muthali : Agara muthali Term 3 | 4th Tamil in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.