எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கலில் மதிப்பிடுதல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்
பெருக்கலில் மதிப்பிடுதல்
ஒரு சுற்றுலா நிறுவனமானது களப்பயணம் செல்வதற்குத் தலா ₹.95 ஐ சேகரித்தன. 28 நபர்களிடம் சேகரித்தத் தொகையினை மதிப்பிடுக.