4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்
சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்
சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்
எடுத்துக்காட்டுகள்
1. 700 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக
\( 100 \text{ செ.மீ} = 1 \text{ மீ} \)
\( 100 \text{ செ.மீ} = 1 \text{ மீ} \)
\( 700 \div 100 = 7 \text{ மீ} \)
\( 700 \text{ செ.மீ} = 7 \text{ மீ} \)
2. 536 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக
\( 100 \text{ செ.மீ} = 1 \text{ மீ} \)
\( 536 \text{ செ.மீ} = 500 \text{ செ.மீ} + 36 \text{ செ.மீ} \)
\( = (500 \div 100) + 36 \text{ செ.மீ} \)
\( = 5 \text{ மீ} + 36 \text{ செ.மீ} \)
\( 536 \text{ செ.மீ} = 5 \text{ மீ } 36 \text{ செ.மீ} \)
செயல்பாடு
1. அட்டவணையை நிறைவு செய்க
2. மீட்டர் அளவுகோலைப் பயன்படுத்தி, வகுப்பறைக் கதவின் நீளத்தைக் கண்டறிந்து மீட்டர் அளவினை சென்டிமீட்டராக மாற்றுக.
\( 4 \text{ மீ} = 4 \times 100 = 400 \text{ செ.மீ} \)