அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு | 4th Maths : Term 1 Unit 4 : Measurements
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்
திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் (கூட்டல்)
திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் : கூட்டல்
திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும்
கூட்டல்:
எடுத்துக்காட்டு
21மீ 45 செ.மீ மற்றும் 68மீ 23 செ.மீ ஐயும் கூட்டுக.
21மீ 45 செ.மீ + 68 மீ 23 செ.மீ = 89 மீ 68 செ.மீ
எடுத்துக்காட்டு
கூடுதல் காண்க 34மீ 91செ.மீ + 25 மீ 42 செ.மீ
34 மீ 91செ.மீ + 25மீ 42 செ.மீ = 60மீ 33 செ.மீ