4th Maths : Term 1 Unit 5 : Time
நேரம் : தேதிகளைக் குறித்தல்
தேதிகளைக் குறித்தல் (Marking the Dates)
மேற்கண்ட நாள்காட்டியைப் பயன்படுத்தி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
1. மாதத்தின் மூன்றாம் புதன்கிழமையின் தேதி என்ன?
16.08.2023
2. இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த தேதி என்ன?
14.08.2023
3. நான்காம் செவ்வாய்கிழமைக்கு முந்தைய நாளின் தேதி என்ன?
21.08.2023
4. மூன்றாம் வெள்ளிக்கிழமைக்கு அடுத்த நாளின் தேதி என்ன?
19.08.2023
5. இந்த ஆகஸ்டு மாதத்தில் எத்தனை நாள்கள் உள்ளன?
31
6. ஜூலை மாதத்தின் கடைசி நாள் என்ன கிழமை?
திங்கட்கிழமை
7. என்ன நாள் என்பதை எழுதுக?
i) ஆகஸ்டு 11-க்குப் பின் 4வது நாள்:
15.08.2023
ii) ஆகஸ்டு 19-க்கு முன் 7வது நாள்:
12.08.2023
செயல்பாடு (Activity)
பிறந்த நாள் நாள்காட்டி
கீழ்க்காணும் அட்டவணையில் உன் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள்களை எழுதுக:
1. உன் குடும்பத்தின் மிகவும் மூத்த நபர் யார்?
விடை: மகேந்திர வர்மன்
விடை: மகேந்திர வர்மன்
2. மிகவும் இளைய நபர் யார்?
விடை: தன்யா ஆருத்ரா
விடை: தன்யா ஆருத்ரா
3. இரண்டு பேருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?
விடை: 30 வருடங்கள்
விடை: 30 வருடங்கள்
4. உன் 12-வது பிறந்த நாளை எப்போது கொண்டாடுவாய்?
விடை: 2034
விடை: 2034
Tags: Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.