4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்
ஒரு பொருளின் எடையை மதிப்பிட்டுப் பின் தராசில் அளந்து சரிபார்த்தல்.
அறிமுகம்
சுமதி தன்னுடைய தாயாருடன் காய்கறி கடைக்குச் சென்றடைந்தாள். காய்கறிக் கடையில் காய்கறிகளை குவியலாக வைத்திருந்தனர் காய்கறிகளை அவள் மதிப்பீடு செய்தாள்.
பின்னர் தராசில் சரிபார்த்தாள்.
சுமதியினுடைய தோராய மதிப்பானது சரியான எடைக்கு அருகாமையில் இருந்தது. உருளைக் கிழங்கின் எடை சரியாக இருந்தது.
செயல்பாடு
அட்டவணையை நிரப்புக: