4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்
பின்னங்களின் அறிமுகம்
பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பின்னங்களின் அறிமுகம் | 4th Maths : Term 2 Unit 6 : Fraction
இயல் -5
பின்னங்கள்
பின்னங்களின் அறிமுகம்
1. பொருட்களை ஒரு முழுவின் பகுதிகளாக உற்றுநோக்குதல்.
இராஜா தன்னுடைய நான்கு குழந்தைகளுக்காக இனிப்பப்பம் (cake) வாங்கினார். அவர் அதை நான்கு சமபாகங்களாக வெட்டினார். பின்னர் அதனைத் தன் குழந்தைகளுக்குக் கொடுத்தார். அவர்களும் அதனை மகிழ்ச்சியாக உண்டனர்.
பின்வரும் படங்களை உற்றுப் பாருங்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
நிரப்புக.
பின்வரும் வடிவங்கள் சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.