4th Maths Term 2 Unit 6 Information Processing Exercise 6.1 Route Map

4th Maths Term 2 Unit 6 Information Processing Exercise 6.1 Route Map

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6

தகவல் செயலாக்கம்

Information Processing | Route Map

பயிற்சி: 6.1 (பாதை வரைபடம் (Route Map))

Route Map Exercise 6.1
(i) பேருந்து நிலையத்திலிருந்து கோயிலை அடைவதற்கு உள்ள வழிப்பாதைகள் எத்தனை?
விடை: ஒன்று
(ii) எது நீண்ட பாதை மற்றும் எது குறுகிய பாதை?
விடை:
நீண்ட பாதை: வங்கி 🡺 பேருந்து நிலையம்
குறுகிய பாதை: அங்காடி 🡺 பள்ளிவாசல்
(iii) அங்காடியிலிருந்து (Market) பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள இரு இடங்களைக் குறிப்பிடுக.
விடை: பள்ளிவாசல், வங்கி
(iv) கோயில் மற்றும் மசூதிக்கு இடையில் உள்ள இடம்
(அ) வங்கி
(ஆ) துணிக்கடை
(இ) நூலகம்
விடை: (இ) நூலகம்

எடுத்துக்காட்டு: தோட்டம் அமைக்கும் திட்டம்

பள்ளியில் ஒரு தோட்டம் அமைப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல்.

படி 1: நிலத்தை 6 மீ நீளத்திலும், 5 மீ அகலத்திலும் சமப்படுத்துதல்,
படி 2: 22 மீ சுற்றளவுடன் வேலி அமைத்தல்.
படி 3: 5 கி.கி விதைகளைத் தயார் செய்தல்.
படி 4: 30 செமீ இடைவெளியில் விதைத்தல்.
படி 5: 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல்

செயல்பாடு 1: தூய்மைப்படுத்தும் பணி

பள்ளியில் தூய்மைப்படுத்தும் பணிக்கான படிகளைப் பட்டியலிடுதல்.

Cleaning Activity

செயல்பாடு 2: நீர் நிரப்பும் போட்டி

ஒரு குழு விதிகளை உருவாக்க வேண்டும். ஒரு குழு விளையாடத் தொடங்க வேண்டும். மற்றொரு குழு விளையாட்டைக் கண்காணிக்க வேண்டும். நீர் நிரப்பும் போட்டி.

Water Filling Game

எடுத்துக்காட்டு: குழு செயல்பாடுகள்

குழு I : மாணவர்களை வரிசையில் நிற்கச் செய்தல்
குழு II: மாணவர்களின் உயரத்தை அளவிடுதல்.
குழு III: குறிப்புகள் எடுத்தல்
Group Activity
குழு IV: உயரத்தின் அடிப்படையில் மாணவர்களை மாற்றி நிற்க வைத்தல்
குழு V: மாணவர்களை அவரவர்களுடைய இடத்தில் அமருமாறு கூறுதல்.

Tags: Information Processing, Term 2 Chapter 7, 4th Maths, தகவல் செயலாக்கம், பருவம் 2 அலகு 6, 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 7 : Information Processing : Exercise 7.1 (Route Map) | 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி: 6.1 (பாதை வரைபடம் (Route Map))