4th Maths Term 3 Unit 5 Money Exercise 5.4 Answers

4th Maths Term 3 Unit 5 Exercise 5.4 Money
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பயிற்சி 5.4 (பணம்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
1. ப்ரியா 20 பலூன்கள் வாங்கினார். ஒரு பலூனின் விலை ₹ 6 எனில், 20 பலூன்களின் விலையைக் காண்க.
தீர்வு:

ஒரு பலூனின் விலை = ₹ 6

20 பலூன்களின் விலை = \( \text{₹ } 6 \times 20 \)

= ₹ 120

2. சிந்தாமணி தன்னுடைய பிறந்த நாளுக்காக 28 சாக்லேட்டுகள் வாங்கினார். ஒரு சாக்லேட்டின் விலை ₹ 7 எனில், 28 சாக்லேட்டுகளின் விலையைக் கண்டுபிடி.
தீர்வு:

ஒரு சாக்லேட்டின் விலை = ₹ 7

28 சாக்லேட்டின் விலை = \( \text{₹ } 7 \times 28 \)

= ₹ 196

3. அசோக் தனது நகரத் திருவிழாவிற்காக 9 அலங்கார காகிதங்களை ₹ 450 இக்கு வாங்கினார். ஒரு அலங்கார காகிதத்தின் விலை என்ன?
தீர்வு:

9 அலங்கார காகிதங்களின் விலை = ₹ 450

Division calculation for Question 3

1 அலங்கார காகிதத்தின் விலை = \( \text{₹ } 450 \div 9 \)

= ₹ 50

4. கீதாஞ்சலி ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து ₹ 70 இக்கு 10 கரிக்கோல்கள் வாங்கினாள் எனில், ஒரு கரிக்கோலின் விலை என்ன?
தீர்வு:

10 கரிக்கோலின் விலை = ₹ 70

Division calculation for Question 4

1 கரிக்கோலின் விலை = \( 70 \div 10 \)

= 7

5. குப்பன் தன்னிடம் இருந்த ₹ 50 இல் ₹ 24.50 இக்கு கரிக்கோலும் ₹ 6.50 இக்கு பேனாவும் வாங்கினான். அவன் வாங்கிய பொருளின்டுதல் மற்றும் மீதமுள்ள தொகையைக் காண்க.
தீர்வு:
Calculation for Question 5
6. ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு நுழைவுக் கட்டணத்திற்கு ₹ 250 செலுத்தினார். பள்ளிக்குத் தேவையான அறிவியல் பொருட்கள் ₹ 320 இக்கு வாங்கினார். ஆசிரியரிடம் மீதம் ₹ 330 இருந்தது எனில், ஆசிரியர் வைத்திருந்த தொகை எவ்வளவு?
தீர்வு:
Calculation for Question 6

Tags: Money | Term 3 Chapter 5 | 4th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு. 4th Maths : Term 3 Unit 5 : Money : Exercise 5.4 (Money) Money | Term 3 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.4 (பணம்) - பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.