4th Maths Term 3 Unit 6 Fractions One Fourth Quarter

4th Maths Term 3 Unit 6 Fractions

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்

நான்கில் ஒரு பங்கு

நான்கில் ஒரு பங்கு

ஒவ்வொரு பழமும் நான்கு சம "கால்" பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படமும் நான்கு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நிழலிட்ட பகுதி "கால்” பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதியைக் குறிக்கும்.