4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்
பயிற்சி 3. 3
வினாக்கள் (Questions)
1. சரியான பெருக்கல் கூற்றினை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையை பயன்படுத்துக)
விடை:
(iii) \(132 \times 43 = 5676\)
\(132 \times 43 = 5676\)
\(6 \times 4 = 5+6+7+6\)
\(24 = 24\)
\(6 = 6\)