4th Std Maths Term 3 Unit 5 Money Exercise 5.1 Solutions

4th Standard Maths Term 3 Unit 5 Money Exercise 5.1 Solutions

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு | 4th Maths : Term 3 Unit 5 : Money

பயிற்சி 5.1 (ரூபாயை பணமாக மாற்றுதல்)

புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

1. வினாக்கள்:
₹ 1000 இல் எத்தனை ₹ 500 நோட்டுகள் உள்ளன? ____
விடை: 2
எத்தனை ₹ 200 நோட்டுகள் உள்ளன? ___
விடை: 5
எத்தனை ₹ 100 நோட்டுகள் உள்ளன? ___
விடை: 10
எத்தனை ₹ 50 நோட்டுகள் உள்ளன? ___
விடை: 20
2. கமலாவிடம் ₹ 100, ₹ 50, ₹ 20, ₹ 10 நோட்டுகள் சில்லறையாக இருந்தன. மொத்தம் ₹ 500 கிடைப்பதற்கு அவளிடம் ஒவ்வொன்றிலும் எத்தனை ரூபாய்கள் இருக்கும்?
தீர்வு:

மதிப்பு வகைப்பாடு ₹500

₹100 × 4 =   400
₹50 × 1 =    50
20 × 2 =     40
₹10 × 1 =    10

மொத்தம் ₹500
3. பின்வரும் நோட்டுகளை பைசாக்களாக மாற்றுக.
i. ₹ 7.50
ii. ₹ 18.75
iii. ₹ 54.68
iv. ₹ 102.50
v. ₹ 129.45
vi. ₹ 308.61
விடை:

i. ₹7.50
₹7.50 = 7.50 × 100 = 750 பைசா

ii. ₹18.75
₹18.75 = 18.75 × 100 = 1875 பைசா

iii. ₹54.68
₹54.68 = 54.68 × 100 = 5468 பைசா

iv. ₹102.50
₹102.50 = 102.50 × 100 = 10250 பைசா

v. ₹129.45
₹129.45 = 129.45 × 100 = 12945 பைசா

vi. ₹308.61
₹308.61 = 308.61 × 100 = 30861 பைசா

4. (i). பின்வரும் தொகைக்கான மதிப்பு வகைப்பாடு எழுதுக
Currency Image 1
₹ 200 × ___ =
₹ 100 × ___ =
₹ 50 × ___ =
₹ 10 × ___ =
₹ 5 × ___ =
₹ 1 × ___ =

மொத்தம் = ₹ ____
விடை:
₹200 × 1 = 200
₹100 × 2 = 200
₹50 × 1 = 50
₹10 × 1 = 10
₹5 × 1 = 5
₹1 × 1 = 1

மொத்தம் ₹466
(ii) ₹ 845 கிடைக்குமாறு, கொடுக்கப்பட்ட தொகையைக் கொண்டு பெட்டியை நிரப்புக.
Currency Image 2
(iii)
Currency Image 3 Currency Image 4
(iv)
Currency Image 5 Currency Image 6
5. பின்வரும் பைசாக்களை நோட்டுகளாக மாற்றவும்.
i. 800 பைசாக்கள்
ii. 500 பைசாக்கள்
iii. 2075 பைசாக்கள்
iv. 6860 பைசாக்கள்
v. 200 பைசாக்கள்
vi. 150 பைசாக்கள்
vii. 1000 பைசாக்கள்
viii. 2000 பைசாக்கள்
விடை:

i. 800 பைசாக்கள்
800 பைசாக்கள் = 800 ÷ 100 = ₹8

ii. 500 பைசாக்கள்
500 பைசாக்கள் = 500 ÷ 100 = ₹5

iii. 2075 பைசாக்கள்
2075 பைசாக்கள் = 2075 ÷ 100 = ₹20.75

iv. 6860 பைசாக்கள்
6860 பைசாக்கள் = 6860 ÷ 100 = ₹68.60

v. 200 பைசாக்கள்
200 பைசாக்கள் = 200 ÷ 100 = ₹2

vi. 150 பைசாக்கள்
150 பைசாக்கள் = 150 ÷ 100 = ₹1.50

vii. 1000 பைசாக்கள்
1000 பைசாக்கள் = 1000 ÷ 100 = ₹10

viii. 2000 பைசாக்கள்
2000 பைசாக்கள் = 2000 ÷ 100 = ₹20

Tags: 4th Maths Term 3 Unit 5 Money Exercise 5.1 Answers, Omtex Classes, Samacheer Kalvi 4th Standard Maths Solutions.