அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அளவைகளில் வகுத்தல் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்
அளவைகளில் வகுத்தல்
அளவைகள் : அளவைகளில் வகுத்தல்
அளவைகளில் வகுத்தல்
எடுத்துக்காட்டு 1
(i) 84 மீ 40 செ.மீ ÷ 4
84 மீ 40 செ.மீ ÷ 4 = 21 மீ 10 செ.மீ
(ii) 360 கி.மீ 540 மீ ÷ 9
விடை : 40 கி.மீ 060 மீ
இவற்றை முயல்க
1. 750 மீ 45 செ.மீ ÷ 5
2. 49 கிமீ 630 மீ ÷ 7
3. 770 கிமீ 550 மீ ÷ 11
2. 49 கிமீ 630 மீ ÷ 7
3. 770 கிமீ 550 மீ ÷ 11
விடை :
எடுத்துக்காட்டு 2
8 மீ 60 செ.மீ நீளமுள்ள துணி 4 சம நீளமுள்ள துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில் ஒரு துண்டு துணியின் நீளம் என்ன?
தீர்வு:
துணியின் மொத்த நீளம் = 8 மீ 60 செ.மீ
ஒரு துண்டு துணியின் நீளம் = 8 மீ 60 செ.மீ ÷ 4
= 2 மீ 15 செ.மீ
ஒரு துண்டு துணியின் நீளம் = 2 மீ 15 செமீ