பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.8 (தசமங்களுக்கும் பின்னங்களுக்கும் உள்ள தொடர்பு) | 5th Maths : Term 3 Unit 6 : Fractions
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்
பயிற்சி 6.8 (தசமங்களுக்கும் பின்னங்களுக்கும் உள்ள தொடர்பு)
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள் : பயிற்சி 6.8 (தசமங்களுக்கும் பின்னங்களுக்கும் உள்ள தொடர்பு) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 6.8
1. பின்வரும் தசமங்களை எழுத்தால் எழுதுக.
(i) 0.5 = பூச்சியம் புள்ளி ஐந்து
(ii) 0.8 = பூச்சியம் புள்ளி எட்டு
(iii) 3.5 = மூன்று புள்ளி ஐந்து
(iv) 6.9 = ஆறு புள்ளி ஒன்பது
2. பின்வரும் பின்னங்களைத் தசமமாக மாற்றவும்.
தீர்வு
3. பின்வரும் தசமங்களைப் பின்னமாக மாற்றுக.
(i) 38.9
(ii) 9.8
(iii) 10.4
(iv) 0.8
தீர்வு