5th Standard Maths Term 2 Unit 5 Interconcept Exercise 5.5 Solutions Tamil Medium

5th Maths Term 2 Unit 5 Exercise 5.5 Fractions and Interconcept

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

பயிற்சி 5.5 (நீளம், காலம், பணம் ஆகியவற்றின் பின்னங்கள்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : பயிற்சி 5.5 (நீளம், காலம், பணம் ஆகியவற்றின் பின்னங்கள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.5
1. பின்வருவனவற்றை கீலோமீட்டரில் மாற்றுக. (பின்னங்களில்)
(i) 3 கி.மீ 500 மீ =
தீர்வு :
3 கி.மீ 500 மீ
(1 கி.மீ = 1000 மீ )
500 மீ = 500 / 1000 = \( \frac{1}{2} \) கி.மீ
∴ 3 கி.மீ 500 மீ = 3 \( \frac{1}{2} \) கி.மீ
(ii) 25 கி.மீ 250 மீ =
தீர்வு :
25 கி.மீ 250 மீ
(1 கி.மீ = 1000 மீ )
250 மீ = (1 / 1000) × 250 = \( \frac{1}{4} \) கி.மீ
∴ 25 கி.மீ 250 மீ = 25 \( \frac{1}{4} \) கி.மீ
(iii) 17 கி.மீ 750 மீ =
தீர்வு :
17 கி.மீ 750 மீ
(1 கி.மீ = 1000 மீ )
750 மீ = (1 / 1000) × 750 = \( \frac{3}{4} \) கி.மீ
∴ 17 கி.மீ 750 மீ = 17 \( \frac{3}{4} \) கி.மீ
(iv) 35 கி.மீ 250 மீ =
தீர்வு :
35 கி.மீ 250 மீ
(1 கி.மீ = 1000 மீ )
250 மீ = (1 / 1000) × 250 = \( \frac{1}{4} \) கி.மீ
∴ 35 கி.மீ 250 மீ = 35 \( \frac{1}{4} \) கி.மீ
(v) 45 கி.மீ 750 மீ =
தீர்வு :
45 கி.மீ 750 மீ
(1 கி.மீ = 1000 மீ )
750 மீ = (1 / 1000) × 750 = \( \frac{3}{4} \) கி.மீ
∴ 45 கி.மீ 750 மீ = 45 \( \frac{3}{4} \) கி.மீ
2. மணி நேரங்களில் மாற்றுக. (பின்னங்களில்)
(i) 30 நிமிடங்கள்
தீர்வு :
(60 நிமி =1 மணி)
30 நிமி = (1/60) × 30 = \( \frac{1}{2} \) மணி நேரம்
விடை :
பின்னம் = \( \frac{1}{2} \) மணி நேரம்
(ii) 2 மணி நேரம் 15 நிமிடங்கள்
தீர்வு :
(60 நிமி =1 மணி)
15 நிமி = (1/60) × 15 = \( \frac{1}{4} \) மணி நேரம்
விடை :
பின்னம் = 2 \( \frac{1}{4} \) மணி நேரம்
(iii) 3 மணி நேரம் 45 நிமிடங்கள்
தீர்வு :
(60 நிமி =1 மணி)
45 நிமி = (1/60) × 45 = \( \frac{3}{4} \) மணி நேரம்
விடை :
பின்னம் = 3 (\( \frac{3}{4} \)) மணி நேரம்
(iv) 1 மணி நேரம் 30 நிமிடங்கள்
தீர்வு :
(60 நிமி =1 மணி)
30 நிமி = (1/60) × 30 = \( \frac{1}{2} \) மணி நேரம்
விடை :
பின்னம் = 1 \( \frac{1}{2} \) மணி நேரம்
(v) 4 மணி நேரம் 15 நிமிடங்கள்
தீர்வு :
(60 நிமி =1 மணி)
15 நிமி = (1/60) × 15 = \( \frac{1}{4} \) மணி நேரம்
விடை :
பின்னம் = 4 \( \frac{1}{4} \) மணி நேரம்
3. நிமிடங்களாக மாற்றுக.
(i) 2 \( \frac{1}{4} \) மணி நேரம்
தீர்வு :
(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)
2 \( \frac{1}{4} \) மணி நேரம் = (2 × 60) + [\( \frac{1}{4} \) × 60]
= 120 + 15
= 135 நிமிடங்கள்
(ii) 2 \( \frac{1}{2} \) மணி நேரம்
தீர்வு :
(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)
2 \( \frac{1}{2} \) மணி நேரம் = (2 × 60) + [ \( \frac{1}{2} \) × 60]
= 120 + 30
= 150 நிமிடங்கள்
(iii) 3 \( \frac{3}{4} \) மணி நேரம்
தீர்வு :
(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)
3 \( \frac{3}{4} \) மணி நேரம் = (3 × 60) + [ \( \frac{3}{4} \) × 60]
= 180 + 45
= 225 நிமிடங்கள்
(iv) 11 மணி நேரம்
தீர்வு :
(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)
11 மணி நேரம் = 11 × 60
= 660 நிமிடங்கள்
(v) 5 \( \frac{1}{2} \) மணி நேரம்
தீர்வு :
(1 மணி நேரம் 60 நிமிடங்கள்)
5 \( \frac{1}{2} \) மணி நேரம் = (5 × 60) + [ \( \frac{1}{2} \) × 60]
= 300 + 30
= 330 நிமிடங்கள்
4. பின்வருவனவற்றைப் பொருத்துக. (கேள்வி)
(i) ₹ 1 இல் ½ பகுதி
− ₹ 100
(ii) ₹ 4 இல் ¼ பகுதி
− 50 பைசா
(iii) ₹ 10 இல் ½ பகுதி
− ₹ 75
(iv) ₹ 100 இல் ¾ பகுதி
− ₹1
(v) ₹ 200 இல் ½ பகுதி
− ₹ 5
விடை (பொருத்தப்பட்டது) :
(i) ₹ 1 இல் ½ பகுதி − 50 பைசா
(ii) ₹ 4 இல் ¼ பகுதி − ₹1
(iii) ₹ 10 இல் ½ பகுதி − ₹ 5
(iv) ₹ 100 இல் ¾ பகுதி − ₹ 75
(v) ₹ 200 இல் ½ பகுதி − ₹ 100
5. பின்வருவனவற்றின் ¼ , ½ , ¾ பகுதிகளை எழுதுக.
(i) ₹ 200
தீர்வு :
Solution for ₹ 200
விடை : ₹ 50 , ₹ 100 , ₹ 150
(ii) ₹ 10,000
தீர்வு :
Solution for ₹ 10,000
விடை : ₹ 2500 , ₹ 5000 , ₹ 7500
(iii) ₹ 8,000
தீர்வு :
Solution for ₹ 8,000
விடை : ₹ 2000 , ₹ 4000 , ₹ 6000
(iv) ₹ 24,000
தீர்வு :
Solution for ₹ 24,000
விடை : ₹ 6000 , ₹ 12000 , ₹ 18000
(v) ₹ 50,000
தீர்வு :
Solution for ₹ 50,000
விடை : ₹ 12500 , ₹ 25000 , ₹ 37500