5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்
ஓரினப் பின்னங்களின் கழித்தல்
ஓரினப் பின்னங்களின் கழித்தல்
இரண்டு ஓரினப் பின்னங்களை கழிக்கும்போது அவற்றின் தொகுதிகளிலுள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து எழுதிவிட்டு பகுதியை அப்படியே எழுத வேண்டும்.
இலிருந்து
ஐக் கழிக்கவும்.
இங்கு பகுதிகள் சமம். அதாவது, எண் 13 ஆகும். எனவே, தொகுதியைக் கழித்தால் போதுமானதாகும்.
ஒரு கரும்புத்துண்டில் இராஜுவிற்கு
பங்கும் சஞ்சுவிற்கு
பங்கும் கிடைத்தது எனில், இராஜு விற்கு அதிகமாக எவ்வளவு கிடைத்திருக்கிறது?
அதிகமான பங்கினைக் கண்டறிய
இலிருந்து
ஐக் கழிக்க வேண்டும்.
இராஜுவின் அதிகமானப் பகுதி =
ஆதலால், இராஜுவிற்கு
பங்கு அதிகமாகக் கிடைத்திருக்கிறது.