5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்
ஓரின பின்னங்களின் கூடுதல்
ஓரின பின்னங்களை கூட்டும்போது, இரு பின்னங்களின் தொகுதியை மட்டும் கூட்டி விட்டு பகுதியை அப்படியே எழுத வேண்டும்.
ஓரின பின்னங்களின் கூடுதல்
ஓரின பின்னங்களை கூட்டும்போது, இரு பின்னங்களின் தொகுதியை மட்டும் கூட்டி விட்டு பகுதியை அப்படியே எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டு 6.11
தீர்வு
தீர்வு
இங்கு, பகுதிகள் சமம் அதாவது, எண் 7 ஆகும். எனவே, தொகுதியைக் கூட்டினால் போதுமானது ஆகும்.
எடுத்துக்காட்டு 6.12
தீர்வு
கூட்டுக:
தீர்வு
இங்கு பகுதிகள் சமம். அதாவது எண் 8 ஆகும். எனவே, தொகுதிகளைக் கூட்டினால் போதுமானது ஆகும்.
எடுத்துக்காட்டு 6.13
கூட்டுக:
மற்றும்
இங்கு பகுதிகள் சமம். அதாவது எண் 6 ஆகும். எனவே, தொகுதிகளைக் கூட்டினால் போதுமானது ஆகும்.
குறிப்பு : ஒரு பின்னத்தின் தொகுதியும் பகுதியும் சமமெனில் அந்த பின்னம் 1 இக்கு சமமாகும்.