1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4
கொக்கு நிற்கும் குளக்கரை (மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்)
மெய்யெழுத்துகள் : வ், ழ், ள்
மெய் எழுத்துக்கள்
வ், ழ், ள்
எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்
கீழே உள்ள படத்தில் எழுத்துக்களை அதனுடன் தொடர்புடைய படங்களுடன் இணைக்கவும்.
%2028.jpg)
எழுதும் முறை அறிவோம்
%2033.jpg)
எழுதிப் பழகுவேன்
%2032.jpg)
படத்திற்கு உரிய மெய்யெழுத்தை வட்டமிடுவேன்; எழுதுவேன்
%2031.jpg)
எழுத்திற்கு உரிய படத்தை வரைவோம்
%2030.jpg)
நிரப்புவேன்
%2029.jpg)
செவ்வந்தி
யாழ்
முள்
முயல்
வேர்
மிளகாய்