1st Grade Tamil - Term 2 Chapter 3: Palamum Patagum - Part 2 | Class 1 Tamil Solutions

பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பழமும் படகும் - பகுதி 2

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும் - பகுதி 2

மழை !

மழைக்கால காட்சி

கூடுது பார் வானத்திலே

மேகக் கூட்டங்கள்!

மின்னுது பார் தூரத்திலே

மின்னல் கீற்றுகள்!

தடதட என இடி இடிக்குது

தாளம் தப்பாமல்

குடுகுடு என ஓடுவோமே

வெளியில் நிற்காமல்!

கலகல எனச் சிரிப்போமே

கள்ளம் இல்லாமல்!

கப்பல் விட்டு மகிழ்வோமே

கவலை இல்லாமல்!

பெயரைச் சொல்வேன் : எழுத்தை அறிவேன்

கூ – கூடு, கூடாரம்

தூ – தூண், தூண்டில்

பூ – பூரி, பூண்டு

மூ – மூடி, மூங்கில்

எழுத்து அறிவேன் பயிற்சி

படமும் சொல்லும்

கூடு சூரியன் குண்டூசி

தூண்டில் நூல் பூட்டு

மூங்கில் வல்லூறு வானூர்தி

படம் மற்றும் சொல் பயிற்சி

எழுத்தை எடுப்பேன் ; பெயரைச் சொல்வேன்

எழுத்து பயிற்சி

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம் : வட்டமிடுவோம்

வட்டமிடுவோம் பயிற்சி

படிப்போம் : இணைப்போம்

வல்லூறு

கூண்டு

மூங்கில்

தூண்

இணைப்போம் பயிற்சி

எழுதிப் பழகுவேன்

எழுத்து பயிற்சி

படிப்போம் ; எழுதுவோம்

மூடி கூடு

கூண்டு பூண்டு

பூங்கா பூரான்

தூண் தூண்டில்

கல்லூரி வல்லூறு

குண்டூசி

நூல்கண்டு

படித்து எழுதும் பயிற்சி

படிப்பேன் ; வரைவேன்

கூண்டு

பூட்டு

சூரியன்

தூண்டில்

படித்து வரையும் பயிற்சி

நிரப்புவேன்

நிரப்பும் பயிற்சி

இணைத்து எழுதுவேன்

இணைத்து எழுதும் பயிற்சி

சொல் உருவாக்குவேன்

சொல் உருவாக்கும் பயிற்சி

விடை:

சுடு சூடு

முடி மூடி

குடம் கூடம்

புட்டு பூட்டு

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன் : இணைப்பேன்

கண்ணாடி பிம்ப பயிற்சி

விடை:

முயல்

புறா

கரும்பு

துடுப்பு

பஞ்சு ஒட்டி மகிழ்வேன் !

பஞ்சு ஒட்டும் பயிற்சி

உனக்கும் எனக்கும்

கதை பகுதி

கி.ர்..ர்..ர்.. .கி.ரி.ர்..ர்..

யாரது?

வரலாமா?

வா! வந்து உட்காரு.

இந்தா உனக்கு முறுக்கு

எனக்கா?

இந்தா உனக்கும்

ஐ! இது எனக்குப் பிடிக்கும்.