1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்
1st Tamil : Term 2 Chapter 3 : Palamum Patagum
இயல் 3: பழமும் படகும்

பழத்தோட்டம் செல்லத் திட்டமிட்டன.
படகில் கிளம்பின.
பழங்களைப் பறித்தன.
எடை தாங்காமல் படகு தள்ளாடியது.
பறவைகள் பழக்கொத்துகளைக் கவ்விக்கொண்டன.
கரையை அடைந்தன. மகிழ்வுடன் தின்றன.
பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்

விடை
கு – குரங்கு, குடம்
சு – சுத்தியல், சுறா
டு – ஆடு, வீடு
து – துடுப்பு, தும்பி
நு – நுங்கு, நுரை
பு – புழு, புறா
மு – முறம், முயல்
ரு – கரும்பு, குருவி
லு – எலுமிச்சை, கிலுக்கு
று – முறுக்கு, கிணறு
படமும் சொல்லும்
குயில் பசு நண்டு
துப்பாக்கி நுங்கு புலி
முயல் கரும்பு எலும்பு
உணவு புழு புற்று

எழுத்தை எடுப்பேன்; 'பெயரைச் சொல்வேன்'

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்

படிப்போம்; இணைப்போம்
கீழே உள்ள சொற்களைப் படித்து, படத்தில் உள்ள சரியான படத்துடன் இணைக்கவும்.
புற்று
எலும்பு
முறுக்கு
துடுப்பு

எழுதிப் பழகுவேன்

சொல்வோம் எழுதுவோம்
துணிவு பணிவு
அருவி குருவி
அணு கணு
விறகு சிறகு இறகு
குளிர் துளிர்
நாற்று காற்று

படிப்பேன்; வரைவேன்
எறும்பு
புத்தகம்
கரும்பு
நண்டு

நிரப்புவேன்

விடை
நண்டு வண்டு
உணவு கதவு
அருவி கரும்பு
கழுகு விழுது
நிரப்புவேன்

விடை
குரங்கு தாவுகிறது
ஆடு புல் தின்கிறது
குருவி கூடுகட்டுகிறது