பருவம் 3 இயல் 2: திசைகள் அறிவோம்
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : திசைகள் அறிவோம்
திசைகள் அறிவோம்
இயல் 2
திசைகள் அறிவோம்

சிறுமியின் இடக்கைப்பக்கம் கிழக்கு.
சிறுமியின் வலக்கைப்பக்கம் மேற்கு
சிறுமிக்கு முன்னே தெற்கு.
சிறுமிக்குப் பின்னே வடக்கு.
திசையை எழுதுவேன்
சிறுமிக்கு மேற்கு திசையில் பள்ளி உள்ளது
சிறுமிக்கு தெற்கு திசையில் பூங்கா உள்ளது
சிறுமிக்கு வடக்கு திசையில் நீச்சல்குளம் உள்ளது
சிறுமிக்கு கிழக்கு திசையில் விளையாடும் இடம் உள்ளது