1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : பழம் பறக்குமா?
இயல் 8: பழம் பறக்குமா?

கிளித்தோழிக்குப் பிறந்தநாள்
பழங்கள் பரிசு அளிக்கலாமா?
அதோ பழம்!
வா பறிக்கலாம்
அட! பழங்கள் பறக்கின்றன
அம்மா! பழம் பறக்குமா?
செல்லங்களே, பறந்தது பழம் அல்ல. வௌவால்!
படமும் சொல்லும்
கௌதாரி
பௌர்ணமி
பௌவம் (கடல்)
மௌவல் (மரமல்லி)
வௌவால்

எழுதிப் பழகுவேன்

படிப்போம் எழுதுவோம்
பௌர்ணமி
கௌதாரி
வௌவால்
பௌவம்
மௌவல்

படிப்பேன் வரைவேன்
கௌதாரி
வௌவால்
பௌவம்
மௌவல்
