1st Standard Tamil: Term 3 Chapter 9 - Shapes (Vadivangal)

1st Standard Tamil: Term 3 Chapter 9 - Shapes (Vadivangal)

வடிவங்கள்

இயல் 9: வடிவங்கள்

வடிவங்கள் அறிமுகம்

தின்பண்டங்கள் வாங்கி வா

வட்டம்

முக்கோணம்

செவ்வகம்

சதுரம்

நன்றி

வடிவத்தின் பெயரை இணைப்பேன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களை அவற்றின் சரியான பெயர்களுடன் பொருத்தவும்.

வடிவங்களை இணைத்தல் பயிற்சி

பெயர்கள்:

முக்கோணம்

சதுரம்

வட்டம்

செவ்வகம்

சரியான இணைப்புகள்:

1. வட்டம் (Circle)

2. சதுரம் (Square)

3. செவ்வகம் (Rectangle)

4. முக்கோணம் (Triangle)

பூனைக்குள் வடிவங்களைக் கண்டுபிடிப்பேன் : எழுதுவேன்

பூனைக்குள் வடிவங்கள்

விடை

முக்கோணம்

சதுரம்

வட்டம்

செவ்வகம்

ஒன்றும் பலவும்

ஒன்றும் பலவும் - ஒருமை பன்மை

கௌதாரி - கௌதாரிகள்

வானொலி - வானொலிகள்

தேங்காய் - தேங்காய்கள்

போர்வை - போர்வைகள்

பூனை – பூனைகள்

மேசை - மேசைகள்