Class 1 Tamil | Term 1 Chapter 2: Viralodu Vilaiyadu | விரலோடு விளையாடு

பருவம் 1 இயல் 2 | 1 ஆம் வகுப்பு தமிழ் - விரலோடு விளையாடு

நாய்க்குட்டியைத் தேடி...

காவலருக்கு உதவுவோமா?

நாய்க்குட்டியைத் தேடி

வேறுபட்டதை வட்டமிடுவோம்

வேறுபட்டதை வட்டமிடுவோம்

முதல் படம் போல் உள்ளதை வட்டமிடுவோம்

முதல் படம் போல் உள்ளதை வட்டமிடுவோம்

பொருத்தமானதைக் குழுவுடன் சேர்ப்போம்

பொருத்தமானதைக் குழுவுடன் சேர்ப்போம்

நிகழ்வைச் சொல்வோம்

நிகழ்வைச் சொல்வோம்

பெயரைச் சொல்வோம்

பெயரைச் சொல்வோம்

செய்து மகிழ்வோம்

பிடித்த அளவிற்கேற்ப வண்ணமிடுவேன்

பிடித்த அளவிற்கேற்ப வண்ணமிடுவேன்

நூலில் கோக்கலாம் தாளில் ஓட்டலாம்

நூலில் கோக்கலாம் தாளில் ஓட்டலாம்

விரல் அச்சு வைப்போம்

விரல் அச்சு வைப்போம்

வண்ணம் தீட்டுவேன்

வண்ணம் தீட்டுவேன்

வாங்க என்னோடு

வாங்க என்னோடு

விடுபட்டதை வரைவேன்

விடுபட்டதை வரைவேன்

கை வீசம்மா கைவீசு!

கை வீசம்மா கைவீசு

கை வீசம்மா கைவீசு

பள்ளிக்குப் போகலாம் கைவீசு

பாடம் படிக்கலாம் கைவீசு

கணிப்பொறி கற்கலாம் கைவீசு

கவிஞர் ஆகலாம் கைவீசு

அறிவியலை அறியலாம் கைவீசு

அறிஞர் ஆகலாம் கைவீசு

அறிவை வளர்க்கலாம் கைவீசு

அன்பாய் வாழலாம் கைவீசு

விளையாடப் போகலாம் கைவீசு

வெற்றி பெறலாம் கைவீசு

கை வீசம்மா கைவீசு

நானும் வருவேன்

நானும் வருவேன்

நான் கடைக்குப் போகிறேன்

நானும் வருகிறேன்

தொடர்வண்டி நிலையம்

பயணச்சீட்டை நான்தான் வாங்குவேன்

சரி சின்னு . வரிசையில் நில்

வரிசையில்தான் நிற்க வேண்டுமா அம்மா

ஆமாம், செல்லம். அப்பொழுதுதான்' இடித்துக் கொள்ளாமல் விரைவாகச் செல்ல முடியும்

வண்டி நின்றபின் இறங்கலாம்

சரி, அம்மா

அம்மா, எனக்குப் பழம் வேண்டும்!

வாங்கலாம். இருபுறமும் பார்த்த பின் சாலையைக் கடக்க வேண்டும்

இப்பவே சாப்பிடுவேன்

கழுவிவிட்டுச் சாப்பிடு

குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடு

அதோ, அங்கே இருக்கிறது. போட்டுவிடுகிறேன்

அம்மா, நீங்க இப்ப என்ன சொல்வீங்கன்னு நான் சொல்லட்டுமா?

சின்னுவுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா?

வகுப்பறையில் முறைப்படி நடைபெறும் அன்றாடச் செயல்பாடுகள் குறித்துக் கலந்துரையாடுவோம்