பருவம் 3 இயல் 6 | இனியாவின் ஒரு வாரம்
1 ஆம் வகுப்பு தமிழ் | 1st Tamil : Term 3 Chapter 6 : Iniyavin oru varam
இயல் 6: இனியாவின் ஒரு வாரம்

ஞாயிறு
தாத்தா கதை சொல்கிறார்
திங்கள்
பாட்டி நடித்துக் காட்டுகிறார்
செவ்வாய்
அம்மா மகுடம் செய்கிறார்
புதன்
அப்பா வாள் வாங்குகிறார்
வியாழன்
மாமா உடை தைக்கிறார்
வெள்ளி
தங்கை கை தட்டுகிறாள்
சனி
அத்தை ஒப்பனை செய்கிறார்
இனியா நடிக்கிறாள்
மெர்சியின் உறவினர் பெயர்களை எழுதுவோம்

கிழமைகள்

1. ஞாயிறு
2. திங்கள்
3. செவ்வாய்
4. புதன்
5. வியாழன்
6. வெள்ளி
7. சனி
நான் பிறந்த கிழமை திங்கள்
பள்ளியின் வார விடுமுறை நாள் ஞாயிறு
வாரத்தின் இறுதி நாள் சனி