1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5
தமிழ் மாதங்கள்
தமிழ் மாதங்கள்

1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி
நிரப்புவேன்

கேட்டு எழுதுவேன்
நான் பிறந்த தமிழ் மாதம் ஆடி
மிகக் குளிரான மாதம் மார்கழி (ஆவணி/மார்கழி)
பொங்கல் விழா கொண்டாடப்படும் மாதம் தை (ஆடி/தை)
வண்ணம் தீட்டுவேன்

வரைந்து வண்ணம் தீட்டுவோம்
