1st Grade EVS: Transport | Term 3 Unit 3 | Samacheer Kalvi Questions and Answers

1st Grade EVS: Transport | Term 3 Unit 3 | Samacheer Kalvi Questions and Answers

போக்குவரத்து | பருவம் 3 அலகு 3

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள்

அறிமுகம்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 3 : போக்குவரத்து : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு.

மதிப்பீடு

1. சரியானதை (✔) குறியிட்டுக் காட்டுக.

சரியானதை குறியிடுதல்

2. பயணம் செய்யும் மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனங்களுக்கு ஒன்று (குறைவான ) முதல் நான்கு (அதிகமான ) வரை எண்கள் இடுக.

வாகனங்களுக்கு எண்கள் இடுதல்

3. வாகனங்களின் பெயர்களை உரிய படத்துடன் பொருத்துக.

வாகனங்களை பொருத்துக

4. முந்தைய கால வாகனங்களுக்கு மட்டும் (✔)குறியிடுக.

முந்தைய கால வாகனங்கள்

5. சரியான செயல்களுக்கு (✔) குறியிட்டுக் காட்டுக.

சரியான செயல்கள்

தன் மதிப்பீடு

❖ என்னால் பழைய, புதிய போக்குவரத்து வாகனங்களை அடையாளம் காண முடியும்.

❖ என்னால் சாலை விதிகளைப் பின்பற்றி நடக்க முடியும்.