1st Grade Maths Term 1 Unit 1 Geometry | Shapes | Samacheer Kalvi

1st Grade Maths Term 1 Unit 1 Geometry | Shapes | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

வடிவங்கள்

கலைச்சொற்கள் : வளைவு, தட்டை, மூலை, விளிம்பு

வடிவங்கள்

பயணம் செய்வோம்

கலைச்சொற்கள்

வளைவு, தட்டை, மூலை, விளிம்பு

பல்வேறு வடிவங்களில் உள்ள பொருட்கள்

மேற்காணும் பொருட்கள் போன்ற சிலவற்றை மேசையின் மீது பார்வைக்கு வைத்து, அவற்றினை மாணவர்கள் அடையாளம் காண ஆசிரியர் உதவுதல். மேலும், ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்த்து, அப்பொருளின் பெயரைக் குறிப்பிட்டு அது வளைவானதா? தட்டையானதா? என மாணவர்கள் கூற ஆசிரியர் உதவுதல்.

கற்றல்

பந்து வளைவானது

புத்தகம் தட்டையானது

எழுது பலகை தட்டையானது

சாத்துக்குடி வளைவானது

வளைவான மற்றும் தட்டையான பொருட்களின் எடுத்துக்காட்டுகள்

செய்து பார்

வளைவான மற்றும் தட்டையான பொருட்களுக்கேற்பக் கீழ்க்காணும் பொருட்களை (✔) செய்க.

பொருட்களை வளைவானவை மற்றும் தட்டையானவை என வகைப்படுத்தும் பயிற்சி

மூலை, விளிம்பு

கற்றல்

மூலை மற்றும் விளிம்பு விளக்கம்

செய்து பார்

மூலைகளுக்கு வண்ணமிடுக

மூலைகளுக்கு வண்ணமிடும் பயிற்சி

நீயும் கணித மேதைதான்

வடிவங்கள் பற்றிய சிந்தனை கேள்விகள்

வளைவான பொருட்களுக்கு மூலை உண்டா? இல்லை

வளைவானதும் தட்டையானதுமான பொருட்கள் உண்டா? உண்டு